Nonprofit Organization Management - , ,
இது ஒரு அரசியல் கட்சி சார்பற்ற பொது நல அமைப்பாகும்.இந்த அமைப்பின் அடிப்படை நோக்கங்களையும் இலட்சியங்களையும் ஏற்றுக் கொள்பவர்கள் இவ்வமைப்பில் உறுப்பினராகப் பதிவு செய்து கொள்ளலாம்.KODAI VALLAL J.K.K.NATARAJAH NINAIVU IYAKKAM KODAI VALLAL J.K.K.NATARAJAH NINAIVU IYAKKAM மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் நாட்டுப்பற்று மொழிப்பற்று மற்றும் சமூக உணர்வு ஏற்படப் பாடுபடுதல்! இளைஞர்களைத் தன்னம்பிக்கைமிக்கவர்களாகவும், இடைவிடாது உழைத்து முன்னேறி அவரவர் துறையில் மிகச் சிறந்து விளங்கக் கூடியவர்களாகவும், தன்னலமற்ற தியாக உள்ளமும் சேவையுணர்வும் கொண்டவர்களாகவும் உருவாக்கப்பாடுபடுதல்!