Online Media - Chennai, Tamil Nadu, India
Poriyalan Paarvai is a complete science in simple way channel.Welcome to this channel Poriyalan Paarvai.Poriyalan Paarvai is kickstarted from July 2020. Aim of this channel is giving a fundamental of science and engineering topics and their real time applications in simple way. தமிழ் மக்கள் அனைவருக்கும் வணக்கம்.நான் ச.ஜெய சுந்தர கிருஷ்ணன்..பொறியியல் பட்டதாரி.நாம் பயின்ற கல்வி நடைமுறையில் பயன்படுமா என்ற கேள்வி அனைத்து படித்த படிக்கின்ற இளைஞர்கள் மனதிலும் எழுகின்றன.ஆனால் நாம் படித்த அறிவியல், கணிதம் அனைத்தும் நாம் நடைமுறையில் உபயோகத்து கொண்டு தாம் இருக்கின்றோம் நமக்கு தெரியாமலே. படித்த படிப்போட வாழ்க்கை பயன்பாட்டை தேடுவதற்கும் எனக்கு தெரிஞ்சத நான் வீடியோ மூலம் பகிர்வதற்கான மேடை தான் இந்த பொறியாளன் பார்வை. அனைவரும் பயன் பெறுக.Subscribe the channel to improve your knowledge.. Support me to improve my knowledge..