அமெரிக்க வாழ் தமிழர் அருண்குமார் பொன்னுசாமி அவர்கள் ஒரு ஆற்றல்மிக்க வணிக ஆலோசகர். சான்றளிக்கப்பட்ட சந்தைப்படுத்தல் ஆலோசகர் மற்றும் ஜான் மேக்ஸ்வெல் சான்றளிக்கப்பட்ட பேச்சாளர்.அமெரிக்காவில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக 5 வெவ்வேறு பிராண்டுகளுடன் ஒரு தொழில்முனைவோராக பணியாற்றி வருகிறார்.தொழிலும் தான் கற்ற தொழில் சார்ந்த அறிவினையும் தமிழக மக்களுடன் பகிர்ந்து பல தொழில்முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்ற நன்னோக்கத்தில் தளம் என்னும் யூடியூப் சேனலை தொடங்கியுள்ளார்.தொழிலும் தொழில் சார்ந்த கேள்விகளுக்கு தளம்சேனலின் வாயிலாக அருண் பதிலளித்து வருகிறார். வாருங்கள் இந்த இணைப்பினை கிளிக் செய்து சேனலை சப்ஸ்க்ரைப் செய்து இன்றே தளத்துடன் இணைந்து கொள்ளுங்கள்.